Ad Code

6th social Science Tern-2 Book back Question - answer -குடிமையியல்- அலகு 2 இந்திய அரசமைப்புச் சட்டம்

 6th social Science Tern-2 Book back Question - answer -குடிமையியல்-  அலகு

2

இந்திய அரசமைப்புச் சட்டம்

6th social science term -2 Book back Question and answer help for your exam preparation. These answers prepared by good experience teachers team .TNPSC Group 2,4,2A and police exam 

மீள்பார்வை

 ஜனவரி 26 குடியரசு தினமாகக்கொண்டாடப்பட்டு வருகிறது.

 இந்திய அரசமைப்புச் சட்டம் அடிப்படை கருத்துகளையும் கொள்கைகளையும் சட்டத்தையும் கொண்டுள்ளது.

 இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் ஆவார்.

 அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது.

 இந்தியா ஒரு இறையாண்மையுடைய சமய சார்பற்ற மக்களாட்சி குடியரசு நாடாகும்.

 அனைத்து குடிமக்களும் அவரவர்மதத்தைப் பின்பற்றலாம்.

 நிர்வாகத்துறை சட்டமன்றத்திற்கு முழு பொறுப்புடையதாக உள்ளது.

 அடிப்படை உரிமைகள் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

 அரசு நெறிமுறைகோட்பாடுகள் மக்களுக்கு வழிகாட்டுகிறது.

 வயது வந்தோர் வாக்குரிமை 18 வயதை அடைந்தவர்கள் வாக்களிப்பதற்கான உரிமையை வழங்குகிறது.

 அனைத்து குடிமக்களுக்கும் சிலஅடிப்படை உரிமைகளும் உண்டு. 

பயிற்சிகள்

I. சரியான விடையை தேர்வு செய்க:

1. அரசமைப்புத் தினம் கொண்டாடப்படும் நாள் ________________.

அ) ஜனவரி 26

ஆ) ஆகஸ்டு 15

இ) நவம்பர் 26

ஈ) டிசம்பர் 9

2. அரசமைப்புச் சட்டத்தை ________________ ஆம் ஆண்டு அரசியல் நிர்ணயசபை ஏற்றுக்கொண்டது.

அ) 1946

ஆ) 1950

இ) 1947

ஈ) 1949

3. அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை_______________ சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

அ) 101

ஆ) 100

இ) 78

ஈ) 46

4. இஃது அடிப்படை உரிமை அன்று________________.

அ) சுதந்திர உரிமை

ஆ) சமத்துவ உரிமை

இ) ஒட்டுரிமை

ஈ) கல்வி பெறும் உரிமை

5. இந்தியக் குடிமக்களின் வாக்குரிமைக்கான வயது ________________.

அ) 14

ஆ) 18

இ) 16

ஈ) 21

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக _______________ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை என போற்றப்படுபவர் ________________.

3. நம் அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யவும் பாதுகாக்கவும் செய்வது ________________ ஆகும். 

4. நம் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் ________________.

III. பொருத்திச் சரியான விடையைத் 

தேர்ந்தெடுக்கவும்.

1. சுதந்திர தினம் - அ. நவம்பர் 26

2. குடியரசு தினம் - ஆ. ஏப்ரல் 1

3. இந்திய அரசமைப்பு தினம்- இ. ஆகஸ்டு 15

4. அனைவருக்கும் கல்வி உரிமை - ஈ. ஜனவரி26

        1.    2. 3. 4

அ.) இ  அ.  ஈ ஆ

ஆ.) இ. ஈ. அ. ஆ

இ.) ஈ. ஆ. அ. இ

IV. தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டவினாக்களுக்கு விடையளி.

அரசமைப்புச் சபை

1. அரசமைப்பு நிர்ணய சபை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

2. வரைவுக்குழுவில் எத்தனை உறுப்பினர்கள் பங்கேற்றனர்?

3. அரசமைப்பு நிர்ணய சபையில் பங்கேற்ற பெண் உறுப்பினர்கள் எத்தனை பேர்?

4. அரசமைப்புச் சட்ட உருவாக்கம் எப்போது முடிவடைந்தது?

V. பின்வரும் வினாக்களுக்கு விடையளி:

1. ஜனவரி 26 குடியரசு தினமாக ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?

2. அரசமைப்புச் சட்டம் என்றால் என்ன?

3. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிறப்பம்சங்களைப் பட்டியலிடுக.

4. அடிப்படை உரிமைகள் என்றால் என்ன?

5. நீ செய்ய விரும்பும் கடமைகளைப் பட்டியலிடுக.

6. முகப்புரை என்றால் என்ன?

7. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்றசொற்களின் மூலம் நீ புரிந்து கொள்வதுஎன்ன?

8. வரையறு: இறையாண்மை.

Post a Comment

0 Comments

Ad Code