Ad Code

6th Social Science term-3 தென்னிந்திய அரசுகள் book back question and answer

 6th Social Science term-3 Book back Question and answer 

  • Tamil Medium
  • One mark Questions with answer
  • Two mark questions guide
  • Full guide
  • History lesson -4

தென்னிந்திய அரசுகள் book back question and answer

அரசர்களின் பெயர்கள் - பட்டங்கள்

  • சிம்ம விஷ்ணு - அவனிசிம்மர்
  • முதலாம் மகேந்திரவர்மன் - சங்கீரணஜதி, மத்தவிலாசன், குணபாரன், சித்திரகாரப் புலி, விசித்திர சித்தன்
  • முதலாம் நரசிம்மவர்மன் - மாமல்லன், வாதாபி கொண்டான்

பாடச்சுருக்கம்
  • ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியா காஞ்சிப் பல்லவர், வாதாபிச் சாளுக்கியர் ஆகியோரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
  • பல்லவர்கள் காலம் அதன் கட்டடக்கலை அற்புதங்களுக்காகப் பெயர் பெற்றதாகும். பல்லவர்களின் கட்டடக்கலையை மூன்றாக வகைப்படுத்தலாம் - குடைவரைக் கோவில்கள், கட்டுமானக்கோவில்கள், ஒற்றைப் பாறைக் கல் ரதங்கள் மற்றும் மண்டபங்கள்.
  • சாளுக்கியர்கள் கலை மற்றும் கட்டடக்கலைக்குப் பெருமளவுப் பங்களிப்பைச் செய்துள்ளனர். கோவில் விமானங்களைக் கட்டுவதில் புதிய கட்டக்கலை பாணியான வெசாரா அவர்களால் வளர்க்கப்பட்டது. 
  • ராஷ்டிரகூடர்களும் இந்தியக் கலைவளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்துள்ளனர். அவர்களின் கலை மற்றும் கட்டடக்கலைச் சாதனைகளை எல்லோரா குகைகளிலும் எலிபெண்டா தீவிதேர்தெடுக்கவும்

  • 6th Social Science term-3

     6th Social Science term-3


I சரியான விடையைத் தேர்தெடுக்கவும்

1. கீழ்க்காண்பவர்களில் வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?
அ) இரண்டாம் நரசிம்மவர்மன்
ஆ) இரண்டாம் நந்திவர்மன்
இ) தந்திவர்மன்
ஈ) பரமேஸ்வரவர்மன்

2. கீழ்க்காண்பனவனுற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட பட்டங்கள் 
யாவை?

அ) மத்தவிலாசன்
ஆ) விசித்திரசித்தன்
இ) குணபாரன்
ஈ) இவை மூன்றும்

3. கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?
அ) அய்கோல் 
ஆ) சாரநாத்
இ) சாஞ்சி
ஈ) ஜுனாகத்

II. கீழ்க்காணும் கூற்றுகளை வாசித்துப் பொருத்தமான விடையை டிக்(✅) செய்யவும்

1. கூற்று i: பாறை குடைவரை கோவிலைச் செதுக்கும் முறையிலிருந்து, கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டும் மாற்றம் ஏற்பட்டதை பல்லவர் கலை
உணர்த்துகிறது.

 கூற்று ii: காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் பல்லவர்களின் கலை மற்றும் 
கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அ) கூற்று i தவறு 
ஆ) கூற்று ii தவறு
இ) இரு கூற்றுகளும் சரி
ஈ) இரு கூற்றுகளும் தவறு

2. பல்லவ அரசினைப் பற்றிய கூற்றுகளைச் சிந்திக்கவும்
 கூற்று i: இவர்களுடைய ஆட்சியில் அப்பரால் இயற்றப்பட்ட தேவாரம் முதல் மற்ற தமிழ் 
இலக்கியங்களும் செழித்தோங்கின.
 கூற்று ii: முதலாம் மகேந்திரவர்மன் மத்த விலாச பிரகசனம் எனும் நூலின் ஆசிரியர்
ஆவார்.

 அ) கூற்று i மட்டும் சரி
ஆ) கூற்று ii மட்டும் சரி
 இ) இரு கூற்றுகளும் சரி
ஈ) இரு கூற்றுகளும் தவறு.

3. ராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்தித்து அவற்றில் எவை
சரியான கூற்றென்று கண்டறியவும்.

 1. இவ்வம்சத்தை நிறுவியவர் தந்திதுர்கா.
 2. அமோகவர்ஷர் கவிராஜமார்க்கத்தை எழுதினார்.
 3. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.

 அ) 1 மட்டும் சரி
ஆ) 2, 3 சரி
இ) 1, 3 சரி
ஈ) மூன்றும் சரி

4. கீழ்க்காண்பனவற்றில் எது சரியான இணையில்லை

 அ) எல்லோரா குகைகள்- ராஷ்டிரகூடர்கள்
 ஆ) மாமல்லபுரம் - முதலாம் நரசிம்மவர்மன்
 இ) எலிபெண்டா குகைகள் - அசோகர்
 ஈ) பட்டடக்கல்- சாளுக்கியர்கள்

5. தவறான இணையைக் கண்டறியவும்
 அ) தந்தின்- தசகுமார சரிதம்
 ஆ) வாத்ஸ்யாயர் - பாரத வெண்பா
 இ) பாரவி- கிரதார்ஜுனியம்
 ஈ) அமோகவர்ஷர் - கவிராஜமார்க்கம்

III கோடிட்ட இடங்களை நிரப்புக

1. _______ ஹர்ஷவர்தனரை நர்மதை ஆற்றின் கரையில் தோற்கடித்தார்.

2. _______ வாதாபியை அழித்து வாதாபி கொண்டான் எனப் பட்டம் சூட்டிக்கொண்டார்.
 
3. அய்கோல் கல்வெட்டின் ஆசிரியர் ________ஆவார்.

4. ______ முதலாம் நரசிம்மவர்மனின் படைத் தளபதியாவார்.

5. _______, _______ ஆகிய இடங்களில் உள்ள இசைக் கல்வெட்டுக்கள் பல்லவர்களின் 
இசையார்வத்தை உணர்த்துகின்றன.

IV பொருத்துக

1. பல்லவர் - கல்யாணி
2. கீழைச் சாளுக்கியர் - மான்யகேட்டா
3. மேலைச் சாளுக்கியர் - காஞ்சி
4. ராஷ்டிரகூடர்- வெங்கி

V சரியா/தவறா

1. புகழ்பெற்ற இசைக் கலைஞர் ருத்ராச்சாரியர் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்தவர்.

2. ராஷ்டிரகூட வம்சத்தின் தலைசிறந்த அரசர் இரண்டாம் புலிகேசி.

3. மாமல்லபுரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகும்.

4. தேவாரம் ஆழ்வார்களால் இயற்றப்பட்டது.

5. விருப்பாக்‌ஷி கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.

VI ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

1. கன்னட இலக்கியத்தின் மூன்று இரத்தினங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
2. பல்லவர் கட்டடக் கலையை நாம் எவ்வாறு வகைப்படுத்தலாம்?
3. கடிகை பற்றி நீங்கள் அறிந்ததென்ன?
4. பஞ்சபாண்டவர் ரதங்கள் ஒற்றைப் பாறைக்கல் ரதங்கள் ஆகும்-விளக்குக.
5. தக்கோலம் போர் பற்றிக் குறிப்பெழுதுக.
VII கீழ்க் காண்பனவற்றிற்கு விடையளிக்கவும்
1. கட்டடக் கலைக்கு பல்லவர்கள் ஆற்றிய பங்களிப்பைத் திறனாய்வு செய்க.
2. எலிபெண்டா தீவு, எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் ஆகியவை பற்றி சிறுகுறிப்பு 
வரைக.
VIII உயர் சிந்தனை வினா
1. கல்யாணி மேலைச் சாளுக்கியர் குறித்து எழுதுக.

Post a Comment

0 Comments

Ad Code