8th Tamil Term 2
UNIT 1
8TH TAMIL TERM 2மனப்பாடச் செய்யுள்
கல்வி அழகே அழகு - இயல் - 1
கற்à®±ோà®°்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மற்à®±ோà®°் அணிகலம் வேண்டாவாà®®் - à®®ுà®±்à®±
à®®ுà®´ுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாà®°ே
அழகுக்கு அழகுசெய் வாà®°்.
-குமரகுà®°ுபரர்
இயல் -2
ஆற்à®±ுதல் என்பது ஒன்à®±ு அலந்தவர்க்கு உதவுதல்
போà®±்à®±ுதல் என்பது புணர்ந்தாà®°ைப் பிà®°ியாà®®ை
பண்பு எனப்படுவது பாடறிந்து à®’à®´ுகுதல்
அன்பு எனப்படுவது தன்கிளை செà®±ாà®…à®®ை
à®…à®±ிவு எனப்படுவது பேதையாà®°் சொல் நோன்றல்
செà®±ிவு எனப்படுவது கூà®±ியது மறாà®…à®®ை
நிà®±ை எனப்படுவது மறை பிறர் à®…à®±ியாà®®ை
à®®ுà®±ை எனப்படுவது கண்ஓடாது உயிà®°் வௌவல்
பொà®±ை எனப்படுவது போà®±்à®±ாà®°ைப் பொà®±ுத்தல்.
திà®°ுக்குறள்
தெà®°ிந்து வினையாடல்
2. இதனை இதனால் இவன் à®®ுடிக்குà®®் என்à®±ாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
சொல்வன்à®®ை
7. கேட்டாà®°்ப் பிணிக்குà®®் தகையவாய்க் கேளாà®°ுà®®்
வேட்ப à®®ொà®´ிவதாà®®் சொல்.
8. சொல்லுக சொல்லைப் பிà®±ிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லுà®®் சொல் இன்à®®ை à®…à®±ிந்து.
-