ஒன்பதாம் வகுப்பு தமிழ் 

இயல் 1

Question and Answer 


ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 1 குறுவினாக்கள்

1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?
நாங்கள் போர் மொழி தமிழ். அம்மொழி இந்திய மொழிக் குடும்பத்தில் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.

2. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் சார்ந்த மகள் குறித்து எழுதுக.
காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழை எந்தக்
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே
 தமிழ் மற்றும் நிலையானது நிலைத்த மொழி என்றும் பசுமை மாறா இளமை மாறாமொழி தமிழ் மொழியே என்று தமிழ் மொழியின் அழியா தன்மையை கூறுவதால் இவ்வடிகள் வாமன இர்த்தன

3. கண்ணி என்பதன் விளக்கம் யாது?
 இரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குள் கண்ணி என்று பெயர் அதேபோல் தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட மதுகையால் தொடுக்கப்படுவது 

4. கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் 5  தமிழ்ச் சொற்களைத் தருக,
சாஃப்ட்வேர் - மென்பொருள்
ப்ரெளசர் -  உலவி
க்ராப்  - செதுக்
கர்சர் - ஏவி (அல்லது கட்டி
பசையானபோ empire) - இணையவா

5. மாய்ப் புறமாய் இலக்கியங்கள் மலை
அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள் இலக்கியங்களின் பாடுபொருள்களாக. இவ்வடிகள் உணர்த்துவன மாலை. மக்களின் உள்ளத்தில் உள்ள அன்பையும் வாழ்க்கை நிகழ்வுகளையும் கூறும். இலக்கணத்தை அகப்பொருள் என்றும், அகம் சாராத அறம், பொருள், வீடு, கல்வி, வீரம். கொடை புகழ் முதலியவற்றைக் கூறும் இலக்கணத்தை புறப்பொருள் என்றும் அமைந்த
இலக்கியம் இலக்கணமாய்த் திகழ்வதை இவ்வரிகள் உணர்த்துகின்றன.

6. செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும் துணைவினைகள் இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும் துணைவினைகள் படு, உண், பெறு.
எடுத்துக்காட்டு:
கோவலன் கொலையுண்டான்.
மரம் அறிவழகனால் வெட்டப்பட்டது.

7. வீணையோடு வந்தாள். கிளியே வசு - தொடரின் வகையைச் சுட்டுக.
  • இரண்டு சொற்களுக்கு இடையே ஆறு வேற்றுமை உருபுகளும் வருவது வேற்றுமை எனப்படும்.
  • வினையோடு வந்தாள் மூன்றாம் வேற்றுமைத் தொடர். பெயர்ச் சொல்லோடு மூன்றாம் வேற்றுமை உருபு சேர்ந்தவர் அதற்கு மூன்றாம் வேற்றுமை என்று பெயர், மூன்றாம் வேற்றுமை உருபு ஆல். ஆன், ஓடு, ஒடு என்பவைகளாகும் உடன், கொண்டு என்பன சொல்லுருபுகளாக வரும்)
  • கிளியே போ விளித்தொடர் (விளி வேற்றுமை), (எட்டாம் வேற்றுமை

சிறுவினாக்கள்:
1. பல்வேறு மாற்றம் பெற்றுள்ளது சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியில் உலகின் தொன்மையான மொழியாகவும், செவ்வியல் மொழியாகவும் திகழ்வது
கிரேக்க மொழியாகும் இம்மொழியில் கடல் சார்ந்த சொற்களில்
எறிதிரை (Epaper [எறுதிரான்]), கலன் (Taniscov கலயுகோய்), நீர் (Npos( நீரியோஸ்), Napta (நீர் நாவாய் (Nad (நாயின்), தோணி {Gov (தோணி]] என மாற்றம் பெற்றுள்ளன

2. திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை: அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.
மொழிகள் பரவிய நில அடிப்படையில் திராவிட மொழிகள் மூன்று வகைப்படும், அவை தென் திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள்.
தமிழ்
  • திராவிட என்னும் சொல்லே தமிழ் என்னும் சொல்லில் இருந்து உருவானதே ஆகும்.
  • தமிழ் தொன்மையும் இலக்கண இலக்கிய வளம் உடையது
  • திராவிட மொழிகளுள் பிற மொழித் தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படுகிறது.
  • ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்கள் அமைந்த சொல்வளமும் சொல்லாட்சியும் பெற்ற மொழி.

3. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?
திராவிட மொழிகளுக்கு எனச் சில பொதுப் பண்புக்கூறுகள் உள்ளன. சொற்களின்முக்கியப் பகுதியான வேர்ச்சொல் என்பது அடிச்சொல் எனப்படும் திராவிட மொழிகளின் சொற்களை ஆராய்ந்தால் அடிச் சொற்கள் அவை பொதுவான கொண்டிருப்பதைக் காணமுடிகிறது திராவிட மொழிகளில் எண்ணுப்பெயர்கள் ஒன்றுபோலவே அமைந்துள்ளது.
  • மூன்று - தமிழ்
  • மூணு - மலையாளம்
  • மூடு - தெலுங்கு
  •  மூடு - கன்னடம்
  • மூஜி -  துளு

4. காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?
தமிழ் மொழி மூலத்திராவிட மொழியின் பண்புகள் பலவற்றையும் பேணிப் பாதுகாத்து வருகிறது.
  • அத்துடன் தனித்தன்மை மாறுபடாமல் காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டதாகவும் தமிழ் மொழி விளங்கி வருகிறது.
  • தமிழ்ச் சொற்கள் வழி தமிழர் நாகரிகத்தையும் வாழ்வையும் அறிய முடியும்.
  • அந்த வகையில் கலைச் சொல்லாக்கத்திற்கான பணிகள் இன்று முதன்மை பெற்றுள்ளன. இதுவே மொழி வளர்ச்சிக்கான வாயிலாகவும் உள்ளது.

5. புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய் - உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.
பாரதியார் "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்" என்று பாடியுள்ளார். அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் பிறமொழி.
காலக் கட்டத்திற்கு நம் மாணவர்களுக்குத் தேவையானவற்றை எளிதில் பொருள் விளங்கக்கூடிய வகையில் நூல்கள் இயற்றுவேன்
நூல்கள் நம் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு. இலக்கியங்களைக் காலக் கண்ணாடி என்றும் கூறுவர். அதனால் இன்றைய அமுதென்று பேர்.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை உணர்ந்த நாம் தற்கால அறிவியல் வளர்ச்சிக்கேற்றபடி, அத்துறையில் புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களுக்குக்
கலைச் சொற்களைக் கண்டறிவேன்
அறிவியல் சார்ந்த நூல்களை எளிமையான தமிழில் உருவாக்குவேன் இளைஞர்களுக்கு நல்வழிகாட்டும் இலக்கியங்களைப் படைப்பேன்.

*************************