பகுதி 'அ' பொது அறிவு
1.நாளமில்லாச் சிரப்பிகளை ஒழுங்குபடுத்தும் சுரப்பி ________
A) பிட்யூட்டரி சுரப்பி
B) தைராய்டு சுரப்பி
C) அட்ரீனல்
D) பாரா தைராய்டு சுரப்பி
2.கீழ்க்கண்டவை எவற்றுடன் தொடர்புடையவை
சாகிவால், சிவப்புசிந்தி, தியோனி
A) பசுக்கள்
B) குரங்குகள்
C) சிங்கங்கள்
D.)மீன்கள்
3. மருந்துகளின் இராணி என அழைக்கப்படுவது
A) ஈஸ்டு
B) பென்சிலின்
C)காளான்
D)பாக்டீரியா
4. கீழ்க்கண்டவற்றுள் பூச்சி உண்ணும் தாவரம் எது ,
A) சைகஸ்
B) மாஸ்
C)பைனஸ்
D)நெப்பந்தஸ்
5. முழுமையடைந்த கருவுற்ற முட்டைக்கு ______என்று பெயர்.
A) கேமீட்
B)உட்கரு
C) சைகோட்
6)இந்தியாவில் மிக அதிக மழைப்பெறும் பகுதி ______ பீடபூமியில் அமைந்துள்ளது.
B) மால்வா
A) ஆரவல்லி
C.சில்லாங்
D.லடாக்
7.தமிழ்நாட்டின் முக்கிய இழைப்பயிர் எது
A) சணல்
B) பருத்தி
C)ராயான்
D)பட்டு
8.உலகின் இரண்டாவது உயர்ந்த சிகரம்
A) எவரெஸ்ட்
C) கஞ்சன்ஜங்கா
B) காட்வின் ஆஸ்டின் (K2)
D) தவளகிரி
9. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் எழுத்தறிவுவிழுக்காடு
A) 63.8%
B) 80.3%
C) 82.14%
D) 74.04%
10.தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் படி தகவல்களைப் பெறுவதற்கான கால வரம்பு
A) 20 நாட்கள்
B) 25 நாட்கள்
C) 30 நாட்கள்
D) 35 நாட்கள்
11.நூறு பாடல்களைக் கொண்ட நூலின் தொகுப்பின் பெயர் என்ன ?
A) சதகம்
B) பரணி
C) திருக்குறள்
D) திரிகடுகம்
12/கீழ்க்கண்ட மொழிகளில் மிகப்பழமை வாய்ந்தது
A) தமிழ்
மார்கழி, தை ஆகிய
A) முன்பனி
B) தெலுங்கு C) மலையாளம் D) உருது
இரண்டும் B) பின்பனி
காலத்திற்குரியன C) இளவேனில்
14. சீறாப்புராணம் காண்டங்களை உடையது
A) மூன்று
B) ஐந்து
C) ஏழு
ஏற்றுமதி, இறக்குமதி பற்றி கூறும் நூலின் பெயர் என்ன ? A) பட்டினப்பாலை B) திருவாசகம் C) பரிபாடல்
D)முதுவேனில்
D) பத்து
முக்கோணத்தின் மையக்குத்துக் கோடுகள் சந்திக்கும் புள்ளி D) புறநானூறு B) சுற்றுவட்ட மையம்
A) உள்வட்டமையம்
C) செங்கோட்டுமையம்
17. 0.00567 ன் அறிவியல் குறியீடு
D) நடுக்கோட்டுமையம்
A) 56.7 x 10 B) 56.7 x 10 C) 5.67:10 D) 5.67x10
18. A: B=4:6, B: C = 18:5 எனில் A: B: C யின் விகிதத்தைக் காண்க B) 4:6:5 C) 8: 12:15 D) 12:18:5