Ad Code

நீட்டா நடந்த்தா? நீட்

 



நீட் தேர்வில் முறைகேடு.


கோவை மனோஜ் என்ற மாணவன் முதலில் NTA வலைதளத்திலிருந்து Oct 15 தரவிறக்கம் செய்த OMR தாளுக்கும் Oct 17 தரவிறக்கம் செய்த OMR தாளுக்கும் வித்தியாசம் இருப்பதாக புகார் எழுப்பியிருக்கிறார்.


மேலே உள்ள படத்த பாருங்க:

அதே நம்பர் இரு தாள்களிலும். ஆனால் OMR தாள்களில் மாறுதல்கள்.

நீட்டா நடந்ததா நீட் தேர்வு?

Post a Comment

0 Comments

Ad Code