Ad Code

டிகிரி படித்தவர்களுக்கு ரூ.25,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

 டிகிரி படித்தவர்களுக்கு ரூ.25,000  சம்பளத்தில் மத்திய அரசு வேலை !

 உங்களுக்கு தேவையான  கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பு தொடர்கான தினந்தோறும் வெளிவரும் செய்திகளை உடனடியாக அறிந்து கொள்ளவும், "அரசுவேலை பெறவும் உங்களை வழிநடத்தும் கல்வி/வேலைவாய்ப்பு வலைத்தளம் தான் நமது www.kalvikavi.com வலைதளம்"


இன்றைய அரசு வேலை வாய்ப்பு செய்தியை பற்றி தெளிவாக கீழே பார்ப்போம் வாருங்கள் நண்பர்களே !


வேலைவாய்ப்பு வகை : அரசுவேலை


மத்திய/மாநில அரசு வேலை :  மத்திய அரசு


பதவியின் பெயர் : அலுவலக உதவியாள


பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் (https://ciet.nic.in/)


வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.


அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

10, 12-வது தேர்ச்சியா? ரூ.20,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை !


டிகிரி படித்தவர்களுக்கு ரூ.25,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை !


கல்வித்தகுதி :  ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம்


காலிப் பணியிடங்கள் :  அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் https://ciet.nic.in/


சம்பளம் : ரூ.25,000 மாத சம்பளமாக வழங்கப்படும்

விண்ணப்ப கட்டணம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்


 விண்ணப்பிக்க கடைசி நாள் :  26.10.2020 முதல் 29.10.2020 வரை நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு  ciet.nic.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 26.10.2020 முதல் 29.10.2020 அன்று வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : The Section Officer (SO), Planning & Research Division (P&RD) Room No.242, CIET 2nd floor, Chacha Nehru Bhawan, CIET, NCERT, New Delhi-110 016


தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பத்தாரர்கள் Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Official Link : https://ciet.nic.in/


எந்த ஒரு அரசு வேலை என்றாலும் விடா முயற்சி உடனும் தன்னம்பிக்கையுடனும் விண்ணப்பியுங்கள் அரசு வேலை உங்களுக்காக காத்திருக்கிறது.

இது போல மேலும் நிறைய அரசு வேலை வாய்ப்பு தகவலுக்கு நமது . velaivaipu telegram channelஇல் இணைந்து உடனடியாக செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

நன்றி 


"இந்த தகவல் பயனுள்ள வகையில் உங்கள் நண்பர்களுக்கும்  பகிர்ந்து கொள்ளுங்கள்.



Post a Comment

0 Comments

Ad Code