Ad Code

10, 12-வது தேர்ச்சியா? ரூ.20,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை !

 10, 12-வது தேர்ச்சியா? ரூ.20,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை !


மத்திய அரசின் கீழ் அல்மோராவில் செயல்பட்டு வரும் கன்டோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள வனக்காப்பாளர் பணிஇடத்திற்கான அறிவிப்பு 

 உங்களுக்கு தேவையான  கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பு தொடர்கான தினந்தோறும் வெளிவரும் செய்திகளை உடனடியாக அறிந்து கொள்ளவும், "அரசுவேலை பெறவும் உங்களை வழிநடத்தும் கல்வி/வேலைவாய்ப்பு வலைத்தளம் தான் நமது www.kalvikavi.com வலைதளம்"

இன்றைய அரசு வேலை வாய்ப்பு செய்தியை பற்றி தெளிவாக கீழே பார்ப்போம் வாருங்கள் நண்பர்களே !


அரசு வேலைவாய்ப்பு வகை : அரசுவேலை


மத்திய மற்றும் மாநில அரசு வேலை : மத்திய அரசு


வேலையின்/பணியின் பெயர் : வனக்காப்பாளர்


வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் :  கன்டோன்மென்ட் போர்டு, அல்மோரா


பணி முன் அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.


வயது வரம்பு : 18 - 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்..


கல்வித்தகுதி :  10, 12-வது தேர்ச்சி


காலிப் பணியிடங்கள் :  01


சம்பளம் :  ரூ.5,200 முதல் ரூ.20,200


விண்ணப்ப கட்டணம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்


 விண்ணப்பிக்க கடைசி நாள் :  15.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக www.canttboardrecruit.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் .


தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பத்தாரர்கள் Interview / எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


Official Link : www.canttboardrecruit.org

      எந்த ஒரு அரசு வேலை என்றாலும் விடா முயற்சி உடனும் தன்னம்பிக்கையுடனும் விண்ணப்பியுங்கள் அரசு வேலை உங்களுக்காக காத்திருக்கிறது.

இது போல மேலும் நிறைய அரசு வேலை வாய்ப்பு தகவலுக்கு நமது . velaivaipu telegram channelஇல் இணைந்து உடனடியாக செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

நன்றி 


"இந்த தகவல் பயனுள்ள வகையில் உங்கள் நண்பர்களுக்கும்  பகிர்ந்து கொள்ளுங்கள்.


Post a Comment

0 Comments

Ad Code