Ad Code

11th tamil unit-1 Book Back question and answer Guide

11th Tamil Unit-1 Book back Question And Answer

11th Tamil important study Materials

11th Tamil Unit 1 study Material full Guide Exercise

This study material helpful for 11th samacheer Kalvi students and also TNPSC TNTET TUSRB Competitive exam students.


 இலக்கணத் தேர்ச்சி கொள்

1. தவறான இணையைத் தேர்வு செய்க

அ) மொழி + ஆளுமை - உயிர் + உயிர் 

ஆ) தமிழ் + உணர்வு - மெய் + உயிர் 

இ) கடல் + அலை - உயிர் + மெய்

ஈ) மண் + வளம் - மெய் + மெய்

2.கீழ்க்காணும் குறிப்புகளில் பொதிந்துள்ள மேடைப் பேச்சில் தமிழறிஞர்களின் பெயர்களைக் கண்டறிக.

அ) சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்த முதல்வர் (3)

விடை: அண்ணா

ஆ) தொழிலாளர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் (10)

விடை: கலியாணசுந்தரனார்

இ) உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே என்று பாடியவர் (6)

விடை: பாரதிதாசன்

ஈ)பொதுவுடமைக்கொள்கையின் முன்னோடிகளுள் ஒருவர் (2)

விடை : மு.வ


3.பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக

அ) காலங்காத்தால எந்திரிச்சி படிச்சா ஒரு தெளிவு கிடைக்கும்.

 ஆ) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பலன் வராம போவாது

இ) காலத்துக்கேத்த மாரி புதுசு புதுசா மொழி வடிவத்த மாத்தனும்

ஈ)ஒவ்வொருத்தரும் பேசிக்கொண்டிருக்கும்போது எல்லாத்தையும் கவனமா பதிய வைக்கனும்.


2) தேர்வு எழுத வேகமா போங்க, நேரங்கழிச்சி போனா பதட்டமாயிரும்.


வினாக்கள்


அ) மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் எத்தனை? அவை யாவை ?

ஆ) மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள் எத்தனை? எடுத்துக்காட்டு தருக?


இ) உயிரீறு, மெய்யீறு - விளக்குக.?


ஈ) உயிர்முதல், மெய்ம்முதல் எடுத்துக்காட்டுடன் விவரிக்க?


உ) குரங்குக்குட்டி புணர்ச்சியை விளக்குக?


நம்மை அளப்போம்


பலவுள் தெரிக

1)பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க.

அ) அ.முத்துலிங்கம் - யுகத்தின் பாடல்

இ) சு.வில்வரத்தினம் - ஆறாம் திணை

ஆ) பவணந்தி முனிவர் - நன்னூல்

ஈ) இந்திரன் - பேச்சுமொழியும் எழுத்து மொழியும்,

(அ)அ, ஆ

(ஆ) 

(இ)

(ஈ)

2)கபாடபுரங்களைக் காவுகொண்டபின்னும் காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்" - அடி மோனை தெரிவு செய்க?

அ) கபாடபுரங்களை காவுகொண்ட 

ஆ) காலத்தால் - கனிமங்கள்

இ) கபாடபுரங்களை காலத்தால்

ஈ) காலத்தால் - சாகாத

3)பாயிரம் அல்லது _________அன்றே , 

அ) காவியம் 

ஆ) பனுவல்

 இ) பாடல் 

ஈ) கவிதை

4.ஒரு திரவ நிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திட நிலையை அடைகிறது. இவ்வரிகள் உணர்த்தும் கருத்து. 

அ) மொழி என்பது திட, திரவ நிலையில் இருக்கும்

ஆ)பேச்சுமொழி, எழுத்துமொழியைக் திட, திரவப் பொருளாக உருவகப் படுத்தவில்லை. 

இ) எழுத்து மொழியை விட பேச்சுமொழி எளிமையானது

ஈ)பேச்சு மொழியைக் காட்டிலும் எழுத்து மொழி எளிமையானது.

5)மொழி முதல் எழுத்துக்களின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க?

 அ) அன்னம் கிண்ணம் 

ஆ) டமாரம், இங்ஙனம்

 இ) ரூபாய், லட்சாதிபதி

 ஈ)றக்கை, அங்குனம்

குறுவினா

1)பேச்சுமொழி, எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?


2)என் அம்மை, ஒற்றியெடுத்த

நெற்றிமண் அழகே

வழிவழி நினதடி 

தொழுதவர் தொழுதவர், 

விதைத்தவர்,

வியர்த்தவர்க்கெல்லாம் 

நிறைமணி தந்தவள்

-இக்கவிதை அடிகளில் உள்ள வினையாலணையும் பெயர்களை எழுது


3)'பாயிரம்' பற்றி நீ அறியும் கருத்து யாது?


4)உயிரெழுத்து பன்னிரண்டு, திருக்குறள், நாலடியார் - இச்சொற்களில் எவ்வகை ஈற்றெழுத்துகள் அமைந்துள்ளன:-

5) இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக?

சிறுவினா

1)சு. வில்வரத்தினம் பாடிய பல்லாண்டு வாழ்த்து, தமிழ்த்தாய்க்கு எங்ஙனம் பொருந்துகிறது?


2)நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறது ?

3)என்னுயிர் தமிழ்மொழி என்பேன்' என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப் பற்றினை எழுதுக?


4)கூற்று-

- குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு செய்வதன்று நினைவுகூரத்தக்க தருணங்களைப் பதிவு செய்வதாகும்.

கவிதை:

 கூண்டு திறந்தது சிறகடிக்கவா 

இல்லை ! சீட்டெடுக்க.

-கூற்றில் குறியீடு எனக் குறிப்பிடுவது கவிதையில் எப்பொருளாக வந்துள்ளது?


5)மொழி முதல் , இறுதி எழுத்துகள் யாவை? ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டு தருக ?

நெடுவினா

1)நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சு மொழியையும்  எழுத்து மொழியையும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க?


2)நன்னூல் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் வாயிலாக அறியலாகும் செய்திகளைத் தொகுத்துரைக்க ?

3)தமிழர் வாழ்வோடும் புலம்பெயர் நிகழ்வுகளோடும் அ. முத்துலிங்கத்தின் திணைப்பாகுபாடு எவ்வாறு இணைக்கப்படுகிறது?


Post a Comment

0 Comments

Ad Code