பகுதி - அ இலக்கணம்
1 இலக்கணக் குறிப்பறிதல்
2. தாழ்பூந்துறை - என்ற சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு தருக (2019 G4)
a. ஏவல் வினைமுற்று
b. உரிச்சொல் தொடர்
c. பண்புத்தொகை .
d. வினைத்தொகை.
3. இலக்கணக் குறிப்புத் தருக : கங்கையும் சிந்துவும் (2019 G4)
a. உம்மைத்தொகை
b. பெண்பால் பெயர்கள்
c. எண்ணும்மை
d. அன்மொழித்தொகை
4. பின்வரும் தொடரிலுள்ள நிகழ்கால வினைமுற்றைத் தேர்வு செய்க? (2019 G4)
a. பழுத்த பழம்
b. பழுக்கும் பழம்
c. பழுக்கின்றது
d. பழங்கள் பழுத்தன
5. பொருத்துக : (2018 G4)
(a) என்றல் 1.முற்றும்மை
(b) நுந்தை 2.குறிப்பு வினைமுற்று
(c) யாவையும் 3. மரூஉ
(d) நன்று 4. தொழிற்பெயர்
(a) என்றல் 1.முற்றும்மை
(b) நுந்தை 2.குறிப்பு வினைமுற்று
(c) யாவையும் 3. மரூஉ
(d) நன்று 4. தொழிற்பெயர்
a. 4 3 1 2
b. 3 4 2 1
c. 2 4 1 3
d. 4 3 2 1
6. நாட்டைக் காக்க ஐவர் போர்க்களம் சென்றனர் என்னும் தொடரில் ஐவர் என்பதன் இலக்கணம் யாது? (2018 G4)
a. ஒன்றொழி பொதுச் சொல்
b. இனங்குறித்தல்
c. தொடர்மொழி
d. பொதுமொழி
8. தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது என தேர்ந்தெடு (2018 G4)
a. பண்புத்தொகை
b. அன்மொழித்தொகை
c. வினைத்தொகை
d. உவமைத்தொகை
9. உம்மைத்தொகையில் உம் என்னும் இடைச்சொல் எவ்வாறு மறைந்து வரும் என்பதை தேர்ந்தெடு.
a. முதலில் வரும்
b. இடையில் வரும்
c. இடையிலும் இறுதியிலும் வரும்
d. இறுதியில் வரும்.
10. நான்காம் வேற்றுமை சொல்லுருபுகள் எவை? (2018 G4)
a. கொண்டு, உடன்
b. பொருட்டு, நிமித்தம்
c. இருந்து, நின்று
d. உடைய
11. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே" - இத்தொடரில் "ஒறுத்தார்" என்பதன் இலக்கணக் குறிப்பு (2016 G4)
a. முற்றெச்சம்
b. தொழிற்பெயர்
c. வினையாலணையும் பெயர்
d. வினையெச்சம்
12. "உவமைத்தொகை" இலக்கண குறிப்பிற்கு பொருந்தாத சொல்லை காண்க (2016 G4)
a. கயல்விழி
b. மலர் முகம்
c. வெண்ணிலவு
d. தாமரைக் கண்கள்
13. கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு" - இத்தொடரில் இடம் பெற்ற அளபெடை (2016 G4)
a. இன்னிசை அளபெடை
b. செய்யுளிசை அளபெடை
c. சொல்லிசை அளபெடை
d. ஒற்றளபெடை
14. இல்லை - என்பதன் இலக்கணக் குறிப்பு கூறுக. (2016 G4)
a. தெரிநிலை வினைமுற்று
b. எதிர்மறை பெயரெச்சம்
c. குறிப்பு வினைமுற்று
d. வியங்கோள் வினைமுற்று
15. இலக்கணக் குறிப்பு அறிக. (2016 G4)
(a) உரிச்சொற்றொடர் 1. சூழ்கழல்
(b) வினைத் தொகை 2. தழீஇய
(c) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் 3. தடக்கை
(d) சொல்லிசை அளபெடை 4. கூவா
(a) உரிச்சொற்றொடர் 1. சூழ்கழல்
(b) வினைத் தொகை 2. தழீஇய
(c) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் 3. தடக்கை
(d) சொல்லிசை அளபெடை 4. கூவா
a. 2 1 3 4
b. 3 1 4 2
c. 1 3 2 4
d. 4 1 2 3
17. பொருத்துக: (2014 G4)
(a) வினைத் தொகை 1. நாலிரண்டு
(b) உவமைத் தொகை 2. செய்தொழில்
(c) உம்மைத் தொகை 3. பவள வாய் பேசினாள்
(d) அன்மொழித் தொகை 4. மதிமுகம்
(a) வினைத் தொகை 1. நாலிரண்டு
(b) உவமைத் தொகை 2. செய்தொழில்
(c) உம்மைத் தொகை 3. பவள வாய் பேசினாள்
(d) அன்மொழித் தொகை 4. மதிமுகம்
a. 2 4 3 1
b. 4 2 3 1
c. 3 1 4 2
d. 2 4 1 3
18. வண்ணம், வடிவம், அளவு, சுவை என இந்த நான்கும் எதனோடு தொடர்புடையது? (2014 G4)
a. பண்புத்தொகை
b. வினைத் தொகை
c. வேற்றுமைத் தொகை
d. உம்மைத் தொகை
19. அவன் உழவன்- என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. (2014 G4)
a. தெரிநிலை வினைமுற்று
b. குறிப்பு வினைமுற்று
c. பெயர்ச் சொல்
d. தொழிற்பெயர்
20. பொருத்துக: (2014 G4)
(a) இலக்கணமுடையது - 1.புறநகர்
( (b) மங்கலம் - 2.கால் கழுவி வந்தான்
( (c) இலக்கணப் போலி - 3.இறைவனடி சேர்ந்தார்
( (d) இடக்கரடக்கல் - 4. நிலம்
(a) இலக்கணமுடையது - 1.புறநகர்
( (b) மங்கலம் - 2.கால் கழுவி வந்தான்
( (c) இலக்கணப் போலி - 3.இறைவனடி சேர்ந்தார்
( (d) இடக்கரடக்கல் - 4. நிலம்
a. 2 3 1 4
b. 4 3 1 2
c. 1 2 3 4
d. 3 4 1 2
21. இலக்கணக் குறிப்பறிதல் (2013 G4)
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
பண்புத்தொகை
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
பண்புத்தொகை
a. நெடுந்தேர்
b. மலர்ச்சேவடி
c. செங்கோல்
d. கருங்குரங்கு
22. வருக - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க: (2013 G4)
a. வினையெச்சம்
b. உருவகம்
c. உரிச்சொல் தொடர்
d. வியங்கோள்வினைமுற்று
23. இலக்கணக்குறிப்பறிதல் (2013 G4)
சான்று: உளமனைய தண்ணளித்தாய் உறுவேனிற்---- பரிவகற்று உறுவேனில்-----இலக்கணம் தேர்ந்து எழுது
சான்று: உளமனைய தண்ணளித்தாய் உறுவேனிற்---- பரிவகற்று உறுவேனில்-----இலக்கணம் தேர்ந்து எழுது
a. வினைத்தொகை
b. அன்மொழித்தொகை
c. தொழில் பெயர்
d. உரிச்சொல் தொடர்
24. மனக்குகை-இலக்கணக் குறிப்பு எழுதுக. (2013 G4)
a. வினைத்தொகை
b. உவமைத்தொகை
c. உருவகம்
d. உம்மைத்தொகை
25. இலக்கணக் குறிப்பறிதல் (2013 G4)
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
பண்புத்தொகை
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
பண்புத்தொகை
a. நெடுந்தேர்
b. மலர்ச்சேவடி
c. செங்கோல்
d. கருங்குரங்கு
26. சரியாக பொருந்தியுள்ளது எது ? (2012 G4)
a. செந்தாமரை வந்தாள் - உவமைத்தொகை
b. நீர்வேலி - உருவகம்
c. குணமிலார் -பண்புத்தொகை
d. குருநிறம்-உரிச்சொற்றொடர்.
27. வினைத்தொகை - என்பதன் சரியான இலக்கண விளக்கம் தேர்க : (2012 G4)
a. மூன்று காலமும் மறைந்து பொருந்தி வரும்
b. இறந்த காலம் நிகழ்காலம் மறைந்து பொருந்தி வரும்
c. எதிர்காலம் மட்டும் மறைந்து பொருந்திவரும்
d. காலத்தை உணர்த்தாது வரும்.
28. கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க : (2012 G4)
கருநிறம், குருநிறம்
கருநிறம், குருநிறம்
a. பண்புத்தொகை, பண்புத்தொகை
b. பண்புத்தொகை, வினைத்தொகை
c. பண்புத்தொகை, உரிச்சொல் தொடர்
d. வினைத்தொகை, உரிச்சொல் தொடர்.
29. கல் என்னும் வேர்ச்சொல் எந்த இலக்கணத்தோடு சரியாக பொருந்தியுள்ளது ? (2012 G4)
a. கல்-கற்றான் - வினையெச்சம்
b. கல்-கற்றான் - வினைமுற்று
c. கல்-கற்றான்-தொழிற்பெயர்
d. கல்-கற்றான் -பெயரெச்சம்
30. கெடுப்பதூஉம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. (2011 G4)
a. சொல்லிசையளபெடை
b. இன்னிசையளபெடை
c. இசைநிறையளபெடை
d. செய்யுளிசையளபெடை
31. சொலல் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. (2011 G4)
a. பண்புப்பெயர்
b. இடப்பெயர்
c. தொழில் பெயர்
d. காலப்பெயர்
32. நகையும் உவகையும் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. (2011 G4)
a. வினைமுற்று
b. எண்ணுமை
c. முதற்போலி
d. பண்புப்பெயர்
33. இரீஇ - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்கள் (2011 G4)
a. இன்னிசை அளபெடை
b. சொல்லிசை அளபெடை
c. வினைச்சொல்
d. வினைமுற்று
34. உறுபடை - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. (2011 G4)
a. வேற்றுமைத்தொடர்
b. பெயரெச்சத் தொடர்
c. வினையெச்சத் தொடர்
d. உரிச்சொற்றொடர்
Score Board
Attended கேள்விகள் | 0 |
சரியான பதில்கள் | 0 |
தவறான பதில்கள் | 0 |