10th std Tamil Assignment Answer key PDF Download 2021
Tamilnadu TNSCERT 10th std Tamil Full assignment Answer key Pdf Download 2021 - August Month 10th Tamil Assignment Question with Answer PDF Download.
10th Tamil Assignment Answer - unit 1
பகுதி -1
பகுதி -1
I)சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக
1தென்னன் மகளே - இத்தொடரில் தென்னன் என்ற சொல் குறிக்கும் மன்னன் யார் ?
அ. சேரன்
ஆ, சோழன்
இ.பாண்டியன்
ஈ பல்லவன்
விடை : இ.பாண்டியன்
2. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?அ. கால்டுவெல்
ஆ. மாக்ஸ்முல்லர்
இ. சு. அப்பாத்துரை
ஈ. தேவநேயபாவாணர்
விடை : அ. கால்டுவெல்
3. 'மெத்த வணிகலன்" என்னும் தொடரில் தமிழழகன் குறிப்பிடுவது யாது?
அ. வணிகக்கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
ஆ .பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ.ஐம்பெரும்காப்பியங்களும்,அணிகலண்களும்
விடை : அ. வணிகக்கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
4.பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?
அ.இளங்குமரனார்
ஆ. வேதாசலம்
இ. விருத்தாசலம்
ஈ.துரை மாணிக்கம்
விடை : ஈ.துரை மாணிக்கம்
5. பாவாணர் நூலகத்தை உருவாக்கியவர் யார்?
அ. பெருஞ்சித்திரனார்
ஆ.திரு.வி.க
இ. அப்பாத்துரையார்
ஈ.இளங்குமரனார்
விடை: ஈ.இளங்குமரனார்
6.கரும்பின் நுனிப்பகுதி எவ்வா ழைக்கப்படுகிறது?
அ. கட்டை
ஆ. கொழுந்தாடை
இ.செம்மல்
ஈ.துரை மாணிக்கம்
விடை : ஆ. கொழுந்தாடை
7. நெல், புல் முதலான தானியங்களுக்கு வழங்கப்படும் சொல் என்ன?
அ. தாள்
ஆ. கூலம்
இ சண்டு
ஈ.சருகு
விடை : அ.தாள்
8.இரட்டுற மொழிதலின் வேறு பெயர் யாது?
அ.பிறிதுமொழிதல்
ஆ. உவமை
இ.சிலேடை
ஈ.தனிமொழி
விடை : இ.சிலேடை
9. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ?
அ. பத்து
ஆ ஆறு
இ.ஐந்து
ஈ.ஒன்பது
விடை : அ. பத்து
10. செய்யுளிசை அளபெடையின் மற்றொரு பெயரைத் தருக.
அ.ஒற்றளபெடை
ஆ. உயிரௌபெடை
இ.இன்னிசையனடை
ஈ. சொல்லிசை அளபெடை
விடை : இசைநிறை அளபெடைகுறிப்பு : நான்கு விடைகளும் தவறு
1தென்னன் மகளே - இத்தொடரில் தென்னன் என்ற சொல் குறிக்கும் மன்னன் யார் ?
அ. சேரன்
ஆ, சோழன்
இ.பாண்டியன்
ஈ பல்லவன்
விடை : இ.பாண்டியன்
2. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
அ. கால்டுவெல்
ஆ. மாக்ஸ்முல்லர்
இ. சு. அப்பாத்துரை
ஈ. தேவநேயபாவாணர்
விடை : அ. கால்டுவெல்
3. 'மெத்த வணிகலன்" என்னும் தொடரில் தமிழழகன் குறிப்பிடுவது யாது?
அ. வணிகக்கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
ஆ .பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ.ஐம்பெரும்காப்பியங்களும்,அணிகலண்களும்
விடை : அ. வணிகக்கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
4.பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?
அ.இளங்குமரனார்
ஆ. வேதாசலம்
இ. விருத்தாசலம்
ஈ.துரை மாணிக்கம்
விடை : ஈ.துரை மாணிக்கம்
5. பாவாணர் நூலகத்தை உருவாக்கியவர் யார்?
அ. பெருஞ்சித்திரனார்
ஆ.திரு.வி.க
இ. அப்பாத்துரையார்
ஈ.இளங்குமரனார்
விடை: ஈ.இளங்குமரனார்
6.கரும்பின் நுனிப்பகுதி எவ்வா ழைக்கப்படுகிறது?
அ. கட்டை
ஆ. கொழுந்தாடை
இ.செம்மல்
ஈ.துரை மாணிக்கம்
விடை : ஆ. கொழுந்தாடை
7. நெல், புல் முதலான தானியங்களுக்கு வழங்கப்படும் சொல் என்ன?
அ. தாள்
ஆ. கூலம்
இ சண்டு
ஈ.சருகு
விடை : அ.தாள்
8.இரட்டுற மொழிதலின் வேறு பெயர் யாது?
அ.பிறிதுமொழிதல்
ஆ. உவமை
இ.சிலேடை
ஈ.தனிமொழி
விடை : இ.சிலேடை
9. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ?
அ. பத்து
ஆ ஆறு
இ.ஐந்து
ஈ.ஒன்பது
விடை : அ. பத்து
10. செய்யுளிசை அளபெடையின் மற்றொரு பெயரைத் தருக.
அ.ஒற்றளபெடை
ஆ. உயிரௌபெடை
இ.இன்னிசையனடை
ஈ. சொல்லிசை அளபெடை
விடை : இசைநிறை அளபெடை
குறிப்பு : நான்கு விடைகளும் தவறு
II. குறுவினா
11. தமிழக்கும். கடலுக்குமான இரட்டுறமொழியும் தன்மையை குறிப்பிடுக.
12. தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கும் வழங்கும் சொற்களைத் தருக.
Answer:
(பூம்பிஞ்சு -பூவோடு கூடிய இளம்பிஞ்சு, பிஞ்சு – இளம்காய்)- வடு – மாம்பிஞ்சு
- இளநீர் – முற்றாத தேங்காய்
- மூசு – பலாப்பிஞ்சு
- நுழாய் – இளம்பாக்கு
- கவ்வை – எள் பிஞ்சு
- கருக்கல் – இளநெல்
- குரும்பை – தென்னை, பனை பிஞ்சு
- கச்சல் – வாழைப்பிஞ்சு
13.தேவநேயப்பாவாணர் குறிப்பு வரைக.
Answer : - பெயர் : தேவநேயப் பாவாணர்
- சிறப்புப்பெயர் : மொழிஞாயிறு
- படைப்புகள் : இலக்கணக் கட்டுரைகள், மொழியாராய்ச்சிக் கட்டுரைகள், சொல்லாய்வுக் கட்டுரைகள்.
- பணி : செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநர், உலகத் தமிழ்க் கழகத் தலைவர்
14.இணை ஒப்பு என்று கூறப்படுவது யாது? ( update soon)
15. விகுதி பெற்ற தொழிற்பெயர் என்றால் என்ன?Answer:- வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்.
- சான்று: நடத்தல். நட – வினையடி, தல் – விகுதி.
பகுதி - இ
III. நெடுவினா
16. அன்னை மொழியின் புகழை பெருஞ்சித்திரனார் எவ்வாறு எடுத்துரைக்கிறார்?- அன்னை மொழியே! அழகான செந்தமிழே!
- பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே!
- குமரிக்கண்டத்தில் நிலைபெற்று அரசாட்சி செலுத்திய மண்ணுலகப் பேரரசே!
- பாண்டியனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே!
- பாட்டும், தொகையும் ஆனவளே! பதினெண்கீழ்க்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே! அழகானமணிமேகலையே!
- கடல் கொண்ட குமரியில் நிலையாய் நின்று அரசாட்சி செய்த பெருந்தமிழ் அரசே!
- பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து தமிழே உன்னை வாழ்த்துகின்றோம்
17. தமிழ் சொல்வளமுடையது, தமிழ்நாடு பொருள் வளமுடையது கூற்றை விளக்குக.முன்னுரை:- தமிழ், சொல் வளமுடையது, தமிழ்நாடு பொருள் வளமுடையது என்பதைப் பாவாணர், சொல்லாய்வுக் கட்டுரைகள் என்ற நூலில், ‘தமிழ்ச் சொல்வளம்’ என்னும் கட்டுரையில் எடுத்துரைக்கிறார்.
தாவரங்களின் அடிப்பகுதிப் பெயர்:- தாள் – நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
- தண்டு – கீரை, வாழையின் அடி
- கோல் – நெட்டி, மிளகாய்ச் செடியின் அடி
- தூறு- குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி
- தட்டு (அ) தட்டை – கம்பு, சோளம் முதலியவற்றின் அடி
- கழி – கரும்பின் அடி
- கழை – மூங்கிலின்
- அடி – புளி, வேம்புவின் அடி
அடிப்பகுதிபிரிவு பெயர்:- கவை – மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை
- கொம்பு (அ) கொப்பு – கவையின் பிரிவு
- கிளை – கொம்பின் பிரிவு
- சினை – கிளையின் பிரிவு
- போத்து – சினையின் பிரிவு
- குச்சி – போத்தின் பிரிவு
இணுக்கு – குச்சியின் பிரிவுதாவர இலைப் பெயர்:- புளி, வேம்பு – இலை
- தென்னை – பனை
- நெல், புல் – தா ள்
- காய்ந்த இலை – சருகு
- சோளம், கரும்பு – தோகை
தாவரங்களின் பிஞ்சுவகைப் பெயர்:- (பூம்பிஞ்சு -பூவோடு கூடிய இளம்பிஞ்சு, பிஞ்சு – இளம்காய்)
- வடு – மாம்பிஞ்சு
- இளநீர் – முற்றாத தேங்காய்
- மூசு – பலாப்பிஞ்சு
- நுழாய் – இளம்பாக்கு
- கவ்வை – எள் பிஞ்சு
- கருக்கல் – இளநெல்
- குரும்பை – தென்னை, பனை பிஞ்சு
- கச்சல் – வாழைப்பிஞ்சு
- தாவரங்களின் குலைப் பெயர்:
- கொத்து – அவரை, துவரை
- கதிர் – கேழ்வரகு, சோளக் கதிர்
- குலை – கொடி முந்திரி
- அலகு (அ) குரல் – நெல், தினைக் கதிர்
- தாறு – வாழைக்குலை
- சீப்பு – வாழைத் தாற்றின் பகுதி
கெட்டுப்போன காய், கனிப்பெயர்:- சூம்பல் – நுனியில் சுருங்கிய காய்
- சிவியல் – சுருங்கிய பழம்
- சொத்தை – புழுபூச்சி அரித்த காய் (அ) கனி
- வெம்பல் – சூட்டினால் பழுத்த பிஞ்சு
- அளியல் – குளுகுளுத்த பழம்
- அழுகல் – குளுகுளுத்து நாறிய பழம் (அ) காய்
- சொண்டு – பதறாய்ப் போன மிளகாய்
- கோடான்காய் (அ) கூகைக்காய் – கோட்டான் அமர்ந்ததினால் கெட்ட காய்
- தேரைக்காய் – தேரை அமர்ந்ததினால் கெட்டகாய்
- அல்லிக்காய் – தேரை அமாந்ததினால் கெட்ட தேங்காய்
- ஒல்லிக்காய் – தென்னையில் கெட்ட காய்
முடிவுரை:- மேற்குறித்த பெயர்கள் மூலம், தமிழின் சொல்வளத்தையும் தமிழ்நாட்டின் பொருள் வளத்தையும் நன்கு அறிய முடிகின்றது.
Sand Your Study Materials To Our Email ID kalvikavi.blog@gmail.com
இந்த பயனுள்ள பக்கத்தை உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள்
மேலே உள்ள டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்து உங்களுக்கான வினாக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
- வடு – மாம்பிஞ்சு
- இளநீர் – முற்றாத தேங்காய்
- மூசு – பலாப்பிஞ்சு
- நுழாய் – இளம்பாக்கு
- கவ்வை – எள் பிஞ்சு
- கருக்கல் – இளநெல்
- குரும்பை – தென்னை, பனை பிஞ்சு
- கச்சல் – வாழைப்பிஞ்சு
- பெயர் : தேவநேயப் பாவாணர்
- சிறப்புப்பெயர் : மொழிஞாயிறு
- படைப்புகள் : இலக்கணக் கட்டுரைகள், மொழியாராய்ச்சிக் கட்டுரைகள், சொல்லாய்வுக் கட்டுரைகள்.
- பணி : செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநர், உலகத் தமிழ்க் கழகத் தலைவர்
- வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்.
- சான்று: நடத்தல். நட – வினையடி, தல் – விகுதி.
- அன்னை மொழியே! அழகான செந்தமிழே!
- பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே!
- குமரிக்கண்டத்தில் நிலைபெற்று அரசாட்சி செலுத்திய மண்ணுலகப் பேரரசே!
- பாண்டியனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே!
- பாட்டும், தொகையும் ஆனவளே! பதினெண்கீழ்க்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே! அழகானமணிமேகலையே!
- கடல் கொண்ட குமரியில் நிலையாய் நின்று அரசாட்சி செய்த பெருந்தமிழ் அரசே!
- பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து தமிழே உன்னை வாழ்த்துகின்றோம்
- தமிழ், சொல் வளமுடையது, தமிழ்நாடு பொருள் வளமுடையது என்பதைப் பாவாணர், சொல்லாய்வுக் கட்டுரைகள் என்ற நூலில், ‘தமிழ்ச் சொல்வளம்’ என்னும் கட்டுரையில் எடுத்துரைக்கிறார்.
- தாள் – நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
- தண்டு – கீரை, வாழையின் அடி
- கோல் – நெட்டி, மிளகாய்ச் செடியின் அடி
- தூறு- குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி
- தட்டு (அ) தட்டை – கம்பு, சோளம் முதலியவற்றின் அடி
- கழி – கரும்பின் அடி
- கழை – மூங்கிலின்
- அடி – புளி, வேம்புவின் அடி
- கவை – மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை
- கொம்பு (அ) கொப்பு – கவையின் பிரிவு
- கிளை – கொம்பின் பிரிவு
- சினை – கிளையின் பிரிவு
- போத்து – சினையின் பிரிவு
- குச்சி – போத்தின் பிரிவு
- புளி, வேம்பு – இலை
- தென்னை – பனை
- நெல், புல் – தா ள்
- காய்ந்த இலை – சருகு
- சோளம், கரும்பு – தோகை
- (பூம்பிஞ்சு -பூவோடு கூடிய இளம்பிஞ்சு, பிஞ்சு – இளம்காய்)
- வடு – மாம்பிஞ்சு
- இளநீர் – முற்றாத தேங்காய்
- மூசு – பலாப்பிஞ்சு
- நுழாய் – இளம்பாக்கு
- கவ்வை – எள் பிஞ்சு
- கருக்கல் – இளநெல்
- குரும்பை – தென்னை, பனை பிஞ்சு
- கச்சல் – வாழைப்பிஞ்சு
- தாவரங்களின் குலைப் பெயர்:
- கொத்து – அவரை, துவரை
- கதிர் – கேழ்வரகு, சோளக் கதிர்
- குலை – கொடி முந்திரி
- அலகு (அ) குரல் – நெல், தினைக் கதிர்
- தாறு – வாழைக்குலை
- சீப்பு – வாழைத் தாற்றின் பகுதி
- சூம்பல் – நுனியில் சுருங்கிய காய்
- சிவியல் – சுருங்கிய பழம்
- சொத்தை – புழுபூச்சி அரித்த காய் (அ) கனி
- வெம்பல் – சூட்டினால் பழுத்த பிஞ்சு
- அளியல் – குளுகுளுத்த பழம்
- அழுகல் – குளுகுளுத்து நாறிய பழம் (அ) காய்
- சொண்டு – பதறாய்ப் போன மிளகாய்
- கோடான்காய் (அ) கூகைக்காய் – கோட்டான் அமர்ந்ததினால் கெட்ட காய்
- தேரைக்காய் – தேரை அமர்ந்ததினால் கெட்டகாய்
- அல்லிக்காய் – தேரை அமாந்ததினால் கெட்ட தேங்காய்
- ஒல்லிக்காய் – தென்னையில் கெட்ட காய்
- மேற்குறித்த பெயர்கள் மூலம், தமிழின் சொல்வளத்தையும் தமிழ்நாட்டின் பொருள் வளத்தையும் நன்கு அறிய முடிகின்றது.
11. தமிழக்கும். கடலுக்குமான இரட்டுறமொழியும் தன்மையை குறிப்பிடுக.
12. தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கும் வழங்கும் சொற்களைத் தருக.
Answer:
(பூம்பிஞ்சு -பூவோடு கூடிய இளம்பிஞ்சு, பிஞ்சு – இளம்காய்)
13.தேவநேயப்பாவாணர் குறிப்பு வரைக.
Answer :
14.இணை ஒப்பு என்று கூறப்படுவது யாது? ( update soon)
15. விகுதி பெற்ற தொழிற்பெயர் என்றால் என்ன?
Answer:
பகுதி - இ
III. நெடுவினா
16. அன்னை மொழியின் புகழை பெருஞ்சித்திரனார் எவ்வாறு எடுத்துரைக்கிறார்?
17. தமிழ் சொல்வளமுடையது, தமிழ்நாடு பொருள் வளமுடையது கூற்றை விளக்குக.
முன்னுரை:
தாவரங்களின் அடிப்பகுதிப் பெயர்:
அடிப்பகுதிபிரிவு பெயர்:
இணுக்கு – குச்சியின் பிரிவு
தாவர இலைப் பெயர்:
தாவரங்களின் பிஞ்சுவகைப் பெயர்:
கெட்டுப்போன காய், கனிப்பெயர்:
முடிவுரை:
Sand Your Study Materials To Our Email ID kalvikavi.blog@gmail.com
இந்த பயனுள்ள பக்கத்தை உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள்