12th Economics Chapter 1 - பேரியல் பொருளாதாரம் online test

  • 12th Economics 
  • Chapter 1 - பேரியல் பொருளாதாரம் 
  • online test






- 1 
1.
பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை
2.
"மேக்ரோ" என்ற வார்த்தையை அறிமுகப்படித்தியவர் யார் ?
3.
"நவீன பேரியல் பொருளியலின் தந்தை " என அழைக்கபடுபவர் யார்?
4.
பேரியல் பொருளாதாரத்தின் வேறு பெயர் யாது?
5.
பேரியல் பொருளாதாரம் என்பது பற்றிய படிப்பு
6.
ஜே.எம்.கீன்சின் பங்களிப்பை குறிப்பிடுக
7.
பொதுவான விலையின் தொடர் உயர்வை குறிப்பிடும் கருத்து _____ஆகும்.
8.
பொருளாதாரக் கொள்கையின் அவசியத்தைக் குறிப்பிடுக
9.
ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை பொருளாதார நடவடிக்கைகளை குறிப்பிடுக
10.
ஒரு பொருளாதார அமைப்பில் காணப்படுவது
11.
எந்த பொருளாதார அமைப்பில் , உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது?
12.
பகிர்வில் சமத்துவத்தை கடைபிடிக்கிற பொருளாதார அமைப்பு ____ ஆகும்
13.
முதலாளித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
14.
முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு எது?
15.
சமத்துவத்தின் தந்தையை கண்டுபிடி
16.
தனியார் மற்றும் அரசு சேர்ந்து பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாதார அமைப்பை குறிப்பிடும் பதம் _____ஆகும்
17.
ஒரு குறிப்பிட்ட காலத்தில்(point of time)குவிந்த சரக்குகளின் அளவை குறிப்பிடும் பதம் ____ஆகும்.
18.
கீழ்வருவனவற்றுள் ஓட்ட மாறிலியைக் கண்டுபிடி
19.
இருதுறை மாதிரியில்உள்ள இருதுறைகளைக்குறிப்பிடுக?
20.
திறந்து விடப்பட்ட பொருளாதாரத்தின் வட்ட ஓட்ட மாதிரி என்பது ____ஆகும்?
This quiz has been created using the tool HTML Quiz Generator