12th Tamil - unit-7 - one mark Question - Free online test
Subject : Tamil
Syllabus : New syllabus
Class : 12th standard
Chapter : 7
Dear Teachers and students these 12th tamil unit-7 Online one marks pratice help you and your Students Exam preparation. Students get good marks .
12th Tamil - unit-7 - one mark Question - Free online test
#quiz_container{position:relative;width:100%;height:auto;max-width:100%;margin:0 auto}.question-container{position:relative;width:100%;height:auto}.question-container .single-question-container{border:1px solid silver;padding:10px;border-radius:6px;margin-bottom:5px}.question-container .questionNum{float:left}.question-container .questionName{padding-left:25px}.question-container input[type=radio]{display:none}.question-container input[type=radio]+label{cursor:pointer;height:30px;position:relative;display:inline-block;top:0;bottom:0;left:0;border-radius:3px 0 0 3px;width:100%;height:100%;border:1px solid #d3d3d3;margin:2px;padding:5px 0}.question-container input[type=radio]+label:before{position:relative;display:inline-block;left:0;top:0;bottom:0;width:30px;height:30px;background:#d1d3d4;border-radius:3px 0 0 3px;border-radius:50%;margin-right:10px;content:'\00b7';text-align:center;color:#d1d3d4;font-size:76px;float:left;line-height: 30px;}.question-container input[type=radio]:hover+label:before{color:#fff}.question-container input[type=radio]:hover+label{color:#000000b0;background:#8080801a}.question-container input[type=radio]:disabled+label{cursor:default;background:#fff;color:#000}.question-container input[type=radio]:disabled+label:before{color:#fff}.question-container input[type=radio]:checked+label:before{color:#fff;background:#2196f3}.question-container input[type=radio].correct+label:after{color:#009688;content:'\2714';font-size:30px;position:absolute}.question-container input[type=radio].incorrect+label:after{content:'\274c'}.question-container input[type=checkbox]{display:none}.question-container input[type=checkbox]+label{cursor:pointer;height:30px;position:relative;display:inline-block;top:0;bottom:0;left:0;border-radius:3px 0 0 3px;width:100%;height:100%;border:1px solid #d3d3d3;margin:2px;padding:5px 0}.question-container input[type=checkbox]+label:before{position:relative;display:inline-block;left:0;top:0;bottom:0;width:30px;height:30px;background:#d1d3d4;border-radius:3px 0 0 3px;margin-right:10px;content:'\2714';text-align:center;color:#d1d3d4;font-size:20px;float:left}.question-container input[type=checkbox]:hover+label:before{color:#fff}.question-container input[type=checkbox]:hover+label{color:#000000b0;background:#8080801a}.question-container input[type=checkbox]:disabled+label{cursor:default;background:#fff;color:#000}.question-container input[type=checkbox]:disabled+label:before{color:#fff}.question-container input[type=checkbox]:checked+label:before{color:#fff;background:#2196f3}.question-container input[type=checkbox].correct+label:after{color:#009688;content:'\2714';font-size:30px;position:absolute}.question-container input[type=checkbox].incorrect+label:after{content:'\274c'}.question-container .next-button,.question-container .submit-button{background:#2196f3;color:#fff;padding:5px 32px;cursor:pointer;border:0}.question-container .next-button:hover,.question-container .submit-button:hover{background:#216ff3}.question-container .timer{float:right}1.
‘பலர் துஞ்சவும் தான் துஞ்சான்’ என உறங்காமல் மக்களைக் காக்கும் மன்ன்னைப் பற்றி கூறும் இப்பாடலடி இடம்பெற்ற நூல்.
2.
‘பைங்கூழ் சிறுகாலைச் செய்’ என மனதை ஒரு வேளாண்மை நிலமாகக் கூறும் இப்பாடலடி இடம்பெற்ற நூல்
3.
‘சோழர் காலக் குடவோலை’ முறைத் தேர்தலைக் கூறும் கல்வெட்டு.
4.
‘வரம்பு அறியாமை வந்து ஈண்டி’ என ஏற்றுமதி, இறக்குமதி பற்றி கூறும் பாடலடி இடம்பெற்ற நூல்.
5.
யவணர்கள் வணிகம் செய்யும் போது தங்கள் கப்பல்களை எங்கு நிறுத்தி வைத்திருந்ததாகச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
6.
‘கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின், நல்லறிவு நாளும் தலைப்படுவர்’ என வரவு செலவு பற்றிக் கூறும் இப்பாடலடி இடம்பெற்ற நூல்.
7.
‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்னும் நூலின் ஆசிரியர்.
8.
வெ. இறையன்பின் எந்த நூல் (1995) தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூறுக்கான பரிசினைப் பெற்றது.
9.
‘அதன் பிறகும் எஞ்சும்’ என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்.
10.
‘தமிழநதி’யின் இயற்பெயர்.
11.
பின்வருவனவற்றுள் தமிழ்நதியின் நாவல் எது?
12.
‘காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே’ என அரசனின் தவறான வரிவிதிப்பைக் கூறும் இப்புறநானூற்றுப் பாடலின் ஆசிரியர்.
13.
புறநானூற்றை உ.வே.சா. பதிப்பித்த ஆண்டு.
14.
திரு.நீலகண்ட சாஸ்திரி ஒரு…………….
15.
‘புகளூர் கல்வெட்டு’, பதிற்றுப்பத்துக் குறிப்பிடும் எந்த மூன்று பாட்டுடைத் தலைவர்களைக் குறிப்பிடுகிறது.
16.
‘உரையோடு புணர்ந்த பழமை மேற்றே’ எனத் ‘தொன்மம்’ பற்றி கூறும் நூல்.
17.
‘சாபவிமோசனம்’, ‘அகலிகை’ கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர்
18.
‘விட்டகுறை’, ‘வெந்தழலால் வேகாது’ சிறுகதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர்
19.
ஜெயமோகனின் ‘பத்மவியூகம்’, எஸ். ராமகிருஷ்ணனின் ‘அரவாணன்’ ஆகிய படைப்புகளில் பயின்று வருவது.
20.
‘வெல்போர் இராமன் அருமறைத் கவித்த, பல்வீழ் ஆலம் போல’ என்னும் பாடலடிகள் இடம்பெற்ற நூல்.
00:00:00