Ad Code

Samacheer kalvi 9th tamil Guide book back Question and answer

9th Tamil Guide book back Question and Answer ,samacheer Kalvi 9th std reduced New syllabus 9th tamil Guide PDF Download, samacheer Kalvi 9th tamil Guide help for your study purpose and assignment writing.

9th std chapter wise question and answer also help for TNPSC group 4,group 2,2A competitive exam holders preparation .samacheer Kalvi 9th std Guide, notes full available our katrathukalvi blogspot. 


Samacheer Kalvi 9th Tamil Guide book back and curative Question and answer


9th tamil தமிழோவியம் Book back Question and Answer

ஆசிரியர்: ஈரோடு தமிழன்பன்,

இயற்பெயர் : ஜெகதீசன்,

படைப்புகள்: நெஞ்சின் நிழல், சிலிர்ப்புகள், தீவுகள் கரையேறுகின்றன, தோணி வருகிறது. ஊமை வெயில், சூரியப்பிறைகள் உணக்கம் வாளும், கவின்குற வறு இடுகுறிப்பெயரில்லை இஸ்லாம்.

இலக்கணக்குறிப்பு

எத்தனை எத்தனை - இலக்கணக்குறிப்பு அடுககுதொடர்

விட்டு விட்டு - இலக்கணக்குறிப்பு அடுக்குத்தொடர்

ஏந்தி - இலக்கணக்குறிப்பு வினையெச்சம்

காலமும் - இலக்கணக்குறிப்பு முற்றும்மை

பகுபத உறுப்பிலக்கணம்

 வளர்ப்பாய் - பகுபதம் உறிப்பிலக்கணம்

வளர் + ப் + ப் + ஆய்

வளர்- பகுதி

ப்- சந்தி

ப்-எதிர்கால இடைநிலை

ஆய்- முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

பாடநூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக

1.காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! எந்த

காலமும் நிலையாய் இருப்பது தமிழே!

- இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்

அ) முரண், எதுகை, இரட்டைத்தொடை 

ஆ) இயைபு, அளபெடை, செந்தொடை

இ) மோனை, எதுகை, இயைபு

ஈ) மோனை, முரண் அந்தாதி

விடை இ) மோனை, எதுகை, இயைபு

குறுவினா

1. தமிழோவியம் கவிதையில் உங்களைக் கவர்ந்த அடிகள் குறித்து எழுதுக?

காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே!எந்தக்

காலமும் நிலையாய் இருப்பது தமிழே!

-என்ற அடி என்னைக் கவர்ந்த அடிகளாகும். 

*பழைமையான மொழியாக இருந்தாலும், காலம் கடந்து நிலைத்து நிற்கும் மொழியாகும். என்பதை இத்தொடர் வழி அறியலாம்.

2. அகமாய் புறமாய் இலக்கியங்கள் - அவை

அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்

-இலக்கியங்களின் பாடுபொருளாக இவ்வரிகள் உணர்த்துவன யாவை?

          இலக்கியங்களின் பாடுபொருளாக இவ்வரிகள் -அகப்பொருள், புறப்பொருள் ஆகியவற்றை உணர்த்துகின்றன.


சிறுவினா


1.காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?

          சங்க இலக்கியத்தில் எண்ணற்ற தமிழ்ச்சொற்கள் காலத்திற்கேற்றபடி புதுப்பித்துக் கொள்ளும் வகையில் உள்ளன. மேலும்,

 “கடி சொல் இல்லைக் காலத்துப் படினே"

     என்ற தொல்காப்பிய நூற்பா வரிகள் புதிய சொல்லுருவாக்கத்திற்கு வழி செய்தாலும் காலந்தோறும் தமிழ்மொழி தன்னைப் புதுப்பித்துக் கொள்கின்றது.

2.புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய் - உங்கள் பங்களிப்பை விளக்குக?

  •        தமிழில் உள்ள அறிவியல் செய்திகளை மேலும் வெளி கொணர்வோம் .
  • கன்னித் தமிழ் மாறாது கணினித் தமிழ் ஆக்குவோம்.
  • அடைமொழி மோகம் கொண்டு திரிவோரை அன்னைத் தமிழ் மோகம் கொள்ள வைப்போம்.

         Dear friends these 9th Tamil Guide prepared by well experience Tamil teachers team .these samacheer Kalvi 9th class Tamil guide book Question solutions help for your assignments works and study purpose. You can get good marks in exam.9th Tamil important question, 9th Tamil model question papers, 9th Tamil guide PDF download, 9th Tamil important study material, 9th Tamil important model question papers, 9th Tamil guide previous year question also available here.



Post a Comment

0 Comments

Ad Code